யாரெல்லாம் எதிராக நின்றாலும், கேரளா ஒன்றுபட்டு அதைவெல்ல முடியும் என்பதற்கான ஆதாரத்தை நாம்கண்டிருக்கிறோம்....
மதிப்பெண் முறைகேடு தொடர்பாக கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டு அரியர் தேர்வு எழுதிய 130 மாணவர்களின் தேர்வு முடிவுகளை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டு உள்ளது.